தேவையானப் பொருட்கள்
சிக்கன் – பத்து துண்டு மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி உப்பு தூள் – ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் – முக்கால் மேசைக்கரண்டி தக்காளி – பெரியது – ஒன்று கருவேப்பிலை – கொஞ்சம் கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை:
சிக்கனில் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா தூள், தக்காளி பொடியாக அரிந்தது போட்டு நல்ல பிசறி சுருட்டவும். சுருட்டி ஆஃப் பண்ணும் முன் கருவேப்பிலயை பொடியாக நருக்கி போட்டு கிளறி இறக்கவும். பிறகு தோசை தவ்வாவில் கொஞ்சமா எண்ணை விட்டு நல்ல ஃபிரை பண்ணி மொறுகின கலர் வந்ததும் எடுத்து விடவும்.
Leave a Reply