கோழி மசாலா

தேவையான பொருட்கள் :
கோழி 1
மல்லி 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் 18
சின்ன ஜீரகம் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 3
தயிர் 3 மேசைக்கரண்டி
எண்ணெய் 8 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை :


1. காய்ந்த மிளகாய், மல்லி, சின்ன ஜீரகம் இவற்றை வறுத்து அரைக்கவும்.
2. கோழியைப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
3. அரைத்த கலவையில் தயிர் , மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். 4. வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
5. எண்ணெய் ஊற்றி கோழித் துண்டுகளை வதக்கவும். எந்த தாளிப்பும் தேவையில்லை.
6. நல்ல வாசம் வரும் போது, வெட்டிய வெங்காயத்தைப் போட்டு, 1 1/2 குவளை தண்ணீரை விட்டு வேக விடவும். வட இந்திய கோழி கறி OK



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *