தேவையானப் பொருட்கள்:
சிக்கன் ஈரல்- 1/4கிலோ மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன் கடலைமாவு- 100கிராம் சோடாமாவு- 1சிட்டிகை கலர்பவுடர்- 1சிட்டிகை இஞ்சிபூண்டுவிழுது- 1ஸ்பூன் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய்- பொறிக்க
செய்முறை:
ஈரலுடன் மஞ்சள்த்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு 10நிமிடம் வேக வைத்து இறக்கவும். தண்ணீரய் வடித்து விட்டு ஈரலுடன் கடலைமாவு சோடாமாவு, கலர்பவுடர், இஞ்சிபூண்டுவிழுது, மிளகாய்த்தூள், உப்பு தேவையான தன்னீர் ஊற்றி கொஞ்சம் திக்காக கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் பஜ்ஜியில் முக்கிய ஈரலை பொறித்து எடுக்கவும்.
Leave a Reply